Class 10- வாழ்த்து- இயல் 1 Test


Class 10                            வாழ்த்து                            Marks:30
  I.      
நிரப்புக :
1.    
மாணிக்கவாசகர் எழுப்பிய கோவில்  ------------
2.    
மாணிக்கவாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் ---------------
3.    
அழுது அடியடைந்த அன்பர் என்று அழைக்கபடுபவர் ----------
4.    
மாணிக்க வாசகர் வாழ்ந்த காலம் --------------
5.    
மாணிக்க வாசகர் கட்டிய கோவில் -----------மாவட்டம் ----------ஊரில் உள்ளது
6.    
சைவத்திருமுறைகள் மொத்தம் -----------------
7.    
திருவாசகத்திற்கு உருகார் ---------------உருகார்
8.    
சதகம் என்பது --------------பாடல்களைக்கொண்ட நூலைக் குறிக்கும்
9.    
திருவாசகத்தில் இடம்பெற்ற பாடல்களின் எண்ணிக்கை --------
10.   
மாணிக்கவாசகர் பாடல்கள் ---------- திருமுறையில் இடம்பெற்றுள்ளன
11.   
மாணிக்கவாசகர் --------- மன்னரிடம்  தலைமை அமைச்சராக பணியாற்றினார்
12.   
ஜி யு போப் திருவாசகத்தை -------மொழியில் மொழிபெயர்த்தார்
13.   
மெய்தான் ------- விதிர்விதிர்த்துன் ------------கழற்கு
14.   
கைதான் நெகிழ விடேன் இதில் நெகிழ என்பது 
------என்னும் பொருளில் வந்துள்ளது
II.      
பொருத்துக :

சொல்      பொருள்
15.   
விரை       உடல்
16.   
கழல்       பெருகி
17.   
ததும்பி      மணம்
18.   
மெய்       அணிகலன்

  III.         
விடையளி :
19.   
மாணிக்கவாசகர் இறைவனிடம் எவ்வாறு வேண்டுகிறார் ?
20.   
திருவாசகம் நூற்குறிப்பு வரைக
21.   
மாணிக்கவாசகர்  குறிப்பு எழுதுக
22.   
மெய்தான் அரும்பி எனத் தொடங்கும் வாழ்த்துப் பாடலை எழுதுக  



No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...